டென்மார்க் ராணி மார்கரெட் பரபரப்பு அறிவிப்பு

56பார்த்தது
டென்மார்க் ராணி மார்கரெட் பரபரப்பு அறிவிப்பு
புத்தாண்டு தினத்தன்று டென்மார்க் ராணி மார்கரெட் பரபரப்பு முடிவை எடுத்துள்ளார். அவர், தன் அரியணையை துறப்பதாக அறிவித்துள்ளார். பின்னர், அவர் தனது வாரிசை அறிவிக்க முடிவு செய்தார். ஏறக்குறைய 60 மில்லியன் மக்கள் நேரலையில் பார்த்த நிலையில் மார்கரெட் இந்த முடிவை அறிவித்தார். தனது மூத்த மகன், பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக், மன்னராகப் பொறுப்பேற்பார் என்று அறிவித்தார். ஃபிரடெரிக் ஜனவரி 14 அன்று முடிசூட்டப்படுவார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி