சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!

76பார்த்தது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் புத்தாண்டை கொண்டாட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தாண்டு முதல் நாள் என்பதால், பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும், மதியம் வரை சுமார் 20,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவிலில் டிஐஜி தாம்சன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you