கள்ளக்குறிச்சி: மீன் மார்க்கெட்டுக்கு எதிர்ப்பு

77பார்த்தது
கள்ளக்குறிச்சி நகர பேருந்து நிலையத்தில் நகராட்சி மீன் விற்பனை கூடம் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி மன்ற துணைத் தலைவரிடம் 8 மற்றும் 9 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி