கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பிக்கு திமுகவில் புதிய பொறுப்பு

64பார்த்தது
கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பிக்கு திமுகவில் புதிய பொறுப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி