கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தொட்டியம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடை வளர்ப்பவருக்கு தாது உப்புக் கலவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் ஆகியோர் இன்று (09. 10. 2024) வழங்கினார்கள்.