மாநிலங்களவை எம்.பியாக ஜே.பி.நட்டா தேர்வு

79பார்த்தது
மாநிலங்களவை எம்.பியாக ஜே.பி.நட்டா தேர்வு
மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக ஜே.பி. நட்டா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி. நட்டா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய தலைவராக அவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யாட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி