பள்ளி மாணவன் தற்கொலை.. பதைபதைக்கும் வீடியோ

85பார்த்தது
தெலங்கானா: ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகர் நகரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்த்ரா குளோபல் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் நீரஜ்-யை பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பள்ளி கட்டிடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி