கெட்ட கொழுப்பை குறைக்கும் சூப்பர் உணவுகள்

65பார்த்தது
கெட்ட கொழுப்பை குறைக்கும் சூப்பர் உணவுகள்
மக்களை வாட்டி வதைக்கும் வாழ்கை முறை நோய்களில் உயர் கொலஸ்ட்ரால் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது மாரடைப்பு, பக்கவாதம், இதய கோளாறுகள் போன்ற பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். பச்சை இலை காய்கறி உணவுகளை தினமும் சாப்பிட மறக்காதீர்கள். நெல்லிக்காய் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். எடை இழப்பிலும் இஞ்சி உதவும். இது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி