ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரோட்ஸ்டர் எக்ஸ் . ரோட்ஸ்டர் எக்ஸ்+ என 2 மாடல்களில் 5 வகைகளாக இந்த பைக்குகள் வெளியாகிறது. இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோ ரூம் விலை, ரோட்ஸ்டர் எக்ஸ் (2.5kWh) - ரூ.74,999 ரோட்ஸ்டர் எக்ஸ் (3.5kWh) - ரூ.84,999 ரோட்ஸ்டர் எக்ஸ் (4.5kWh) - ரூ.94,999 ரோட்ஸ்டர் எக்ஸ்+ (4.5kWh) - ரூ.1,04,999 ரோட்ஸ்டர் எக்ஸ்+ (9.1kWh) - ரூ.1,54,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.