முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

59பார்த்தது
முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்.06) நாக்பூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி