KTM நிறுவனம் 390 Adventure மற்றும் Adventure X பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. KTM 390 அட்வெஞ்சர் எக்ஸ் மற்றும் 390 அட்வெஞ்சர் ஆகியவை ஒரே 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சினைக் கொண்டுள்ளன. இது 6-ஸ்பீடு கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளும் 32.7 kmpl மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. KTM 390 அட்வெஞ்சர் பைக்கின் விலை ரூ. 3.68 லட்சமாகவும் KTM 390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக்கின் விலை ரூ.2.91 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.