சாதிய மோதலுக்கு இதெல்லாம் காரணம்- நீதிபதி சந்துரு அறிக்கை

65பார்த்தது
சாதிய மோதலுக்கு இதெல்லாம் காரணம்- நீதிபதி சந்துரு அறிக்கை
கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதிய மோதலை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நீதியரசர் சந்துரு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு இன்று (ஜூன் 18) தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் 20 பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற அரசை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் சாதியை குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக் கயிறு கட்டுதல், மோதிரங்கள் அணிதல், நெற்றியில் பொட்டு வைத்தல், சைக்கிளில் பெயிண்ட் அடித்தல் ஆகியவற்றை உடனடியாக தடை செய்யுமாறு அந்த குழு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி