மருத்துவ குணங்கள் நிறைந்த ‘நீர் ஆப்பிள்’.!

63பார்த்தது
மருத்துவ குணங்கள் நிறைந்த ‘நீர் ஆப்பிள்’.!
ஆப்பிள் மற்றும் கொய்யா பழத்தின் சுவைகளை கலந்த வித்தியாசமான ருசி கொண்டது நீர் ஆப்பிள். இந்தியாவில் வளரக்கூடிய இந்த ஆப்பிளில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. விட்டமின் ஏ, பி, சி இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பிளேவனாய்டுகள் மற்றும் பினாலிக் கலவைகள் இதய நோய், புற்று நோயை தடுக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் நச்சுத்தன்மையை நீக்குகிறது. கெட்ட கொழுப்புக்களையும் கரைக்கிறது. இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி