ரயில்வேயில் 3115 தொழில் பழகுநர் பணியிடங்கள்

75பார்த்தது
ரயில்வேயில் 3115 தொழில் பழகுநர் பணியிடங்கள்
Eastern Railway மற்றும் Railway Recruitment Cell (RRC) காலியாக உள்ள தொழில் பழகுநர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 3115
* கல்வி தகுதி: 10, +12, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 15 முதல் 24 வரை
* ஊதிய விவரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 23.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.rrcer.org/

தொடர்புடைய செய்தி