பழுதான ஸ்கூட்டர்... விரக்தியில் ஷோரூமுக்கு தீவைத்த கஸ்டமர் (வீடியோ)

77பார்த்தது
கர்நாடகா மாநிலம் கல்புர்கியில் தான் வாங்கிய இ-ஸ்கூட்டர் ரிப்பேர் ஆன விரக்தியில் ஷோரூமை கஸ்டமர் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது நதீம்(26) என்ற இளைஞர் கடந்த மாதம் ரூ. 1.4 லட்சம் விலைக்கு இ-ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். வாங்கி 1-2 நாட்களிலேயே ஸ்கூட்டரில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஷோரூம் ஊழியர்கள் சரியாக பதிலளிக்காமல் நதீமை அலைக்களித்துள்ளார். இந்நிலையில், ஷோரூமுனை நதீம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி