200 ரூபாயில் தினம் 2GB டேட்டா! BSNL-ன் அசத்தலான திட்டம்

82பார்த்தது
200 ரூபாயில் தினம் 2GB டேட்டா! BSNL-ன் அசத்தலான திட்டம்
BSNL வழங்கும் ரூ.2,399 ரீசார்ஜ் திட்டம், 395 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதன் மூலம் ஆண்டு முழுவதும் நெட்வொர்க் சேவையை தடையின்றி பயன்படுத்த முடியும். அன்லிமிடட் கால்கள், தினமும் 2ஜிபி அதிவேக இணைய வசதி கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 ஜிபி வரம்பை தாண்டும் போது, இணைய வேகம் குறைந்து 40Kbps ஆக இருக்கும். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் கிடைக்கும். இத்திட்டமானது மாதம் ரூ.200க்கு ரீசார்ஜ் செய்வதற்கு சமம்.

தொடர்புடைய செய்தி