சீனாவில் மூளையை பாதிக்கும் வைரஸ் பரவல்.! எச்சரிக்கை.!

69பார்த்தது
சீனாவில் மூளையை பாதிக்கும் வைரஸ் பரவல்.! எச்சரிக்கை.!
ஒட்டுண்ணிகளால் பரவக்கூடிய புது வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ‘வெட்லேண்ட் வைரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக விலங்குகளை தாக்கும் ஒட்டுண்ணிகள் மனிதர்களையும் தாக்க தொடங்கியுள்ளது. இது மனித மூளையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அனைவரும் குணமடைந்தாலும், மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி