வெட்லேண்ட் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

67பார்த்தது
வெட்லேண்ட் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
வடக்கு சீனாவில் வேகமாக பரவி வரும் வெட்லேண்ட் வைரஸ் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை கடுமையாக தாக்குகிறது. சிலர் கோமா நிலைக்குச் சென்று சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடுகிறது. குளிர் காய்ச்சல், தலைசுற்றல், தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, தசைவலி ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். தோல் சிவந்து போதல், சிகப்பு அல்லது ஊதா நிறப் புள்ளிகள் தோன்றுதல் ஆகியவை சிலருக்கு ஏற்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி