கேரளாவில் ஜே.என்.1 (JN.1) என்ற புதிய வகை
கொரோனா பரவி வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எ
ண்ணிக்கை ்ணிக்கை ிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி
யுள்ளது. இதன் அறிகுறிகள்
குறித்து இப்போது பார்க்கலாம
். இதனால் பாதிக்கப்
பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி,
தலை மற்றும் வயி
ற்று வலி போன்ற அறிகுறிகள் இருக
்கும் என்றுறு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் திசுக்களில் தொற்றை ஏற்படுகிறது என்று எச்சரிக்கப்படுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.