ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

81பார்த்தது
ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
* ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் துன்புறுத்தப்படக்கூடாது.
* காளைகளை துன்புறுத்தக்கூடாது என்பது குறித்து ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களிடம் கூற வேண்டும். 
* போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். 
* ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். 
* மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு போட்டி நடத்த அனுமதி அளிக்கக்கூடாது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி