Beml Ltd நிறுவனம், ITI Trainee, Office Assistant Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 100
* கல்வி தகுதி: ITI / Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 32 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.16,900/- முதல் ரூ.60,650/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 04.09.2024 (நாளை)
* மேலும் விவரங்களுக்கு: https://www.bemlindia.in/wp-content/plugins/career/WCP/DATA/Writereaddata/Career/KP_S_14_2024.pdf