பிரபல சினிமா விமர்சகர் இளம் வயதில் மரணம்

37167பார்த்தது
பிரபல சினிமா விமர்சகர் இளம் வயதில் மரணம்
பிரபல யூடியூபர் ஆங்கிரி ராண்ட்மேன் உயிரிழந்துள்ளார். அப்ரதீப் சாஹா என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களை வித்தியாசமான கோணத்தில் விமர்சனம் செய்வார். நேர்மையான விமர்சனத்தை அதிக குரல் எழுப்பி கத்தியபடி வைப்பதில் கைதேர்ந்தவர். 27 வயதான அப்ரதீப்புக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்து அண்மையில் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி