மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்

83பார்த்தது
மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் நாளை, நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஏப்.02ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஏப்.03ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி