”தமிழ்த்தாய் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது" - தமிழிசை

63பார்த்தது
”தமிழ்த்தாய் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது" - தமிழிசை
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து தவிர்க்கப்பட்டு, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பாரதிதாசன் பாடலையும் பாடி இருக்கலாம். எப்படி இருந்தாலும், தமிழ்த்தாய் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது” என்றார்.

தொடர்புடைய செய்தி