இவங்க பாகற்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது

59பார்த்தது
இவங்க பாகற்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது
பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது மிகவும் சத்தான காய்கறியாகக் கருதப்படுகிறது. ஆனால், பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. பாகற்காய் காரணமாக, சிறுநீரகங்களில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. ஆகையால் ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி