2025-ல் அடுத்தடுத்து ராக்கெட் ஏவ உள்ள இஸ்ரோ

83பார்த்தது
2025-ல் அடுத்தடுத்து ராக்கெட் ஏவ உள்ள இஸ்ரோ
2025-ம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் 6 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் இறுதி பயணத்திற்கு முன்னோடியாக பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்புவது, உலகின் மிக உயர்ந்த இந்தோ-அமெரிக்க இணைந்து தயாரித்த நிசார் செயற்கைக்கோள், என்.வி.எஸ்-2 செயற்கைக்கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் என்.வி.எஸ் செயற்கைக்கோள் இஸ்ரோவின் 100-வது ஏவுதலாகும். 4 GSLV, 3 PSLV, 1 SSLV ராக்கெட் என 2025-ல் பல ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி