உங்கள் பான் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

66பார்த்தது
உங்கள் பான் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?
உங்களது நிதி பரிவர்த்தனை, வங்கி கணக்குகள் மற்றும் வருமான வரி அறிக்கை மூலம் உங்களது பான் கார்ட் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால் உடனடியாக வங்கி அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு தெரிவிக்கவும். ஆன்லைன் மூலம் புகார் அளிக்க TIN NSDL அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அதில் வாடிக்கையாளர் பராமரிப்புப் பிரிவில் ‘புகார்/கேள்விகள்’ என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

தொடர்புடைய செய்தி