தைராய்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

77பார்த்தது
தைராய்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில் கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு. இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

தொடர்புடைய செய்தி