அந்த ’சார்’ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

53பார்த்தது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஜன. 08) பேசிய முதல்வர் ஸ்டாலின், "அந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி நீங்கள் பேசினீர்கள், ஆனால் அதன் பெயரை சொல்லி நான் எங்களை ஆளாக்கியவரை (அறிஞர் அண்ணா) களங்கம் செய்ய விரும்பவில்லை. மாணவி பலாத்கார சம்பவத்தை ஏற்க முடியாது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும். அந்த ’சார்’ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி