மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் பாலசுப்ரமணியன் கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். பாலசுப்ரமணியன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகவும், குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.