உலகிலேயே மிகவும் தூய்மையான உணவுப் பொருள் எது தெரியுமா?

59பார்த்தது
உலகிலேயே மிகவும் தூய்மையான உணவுப் பொருள் எது தெரியுமா?
உலகிலேயே மிகவும் தூய்மையான பொருள் பால் என நினைத்திருப்போம். ஆனால் பாலில் கூட மாசுக்கள், தூசுக்கள், கலப்படம் நிகழ்ந்து விடுகிறது. ஒவ்வொரு மாடுகளுக்கும் பாலின் தரம் வித்தியாசப்படும். எனவே உலகின் தூய்மையான பொருளாக நெய் கருதப்படுகிறது. தற்போது சந்தைகளில் நெய் என்ற பெயரில் கலப்படமான பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் வீட்டிலேயே வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் நெய் முழுக்க முழுக்க தூய்மையானது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி