புதிய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு கல்தா?

578பார்த்தது
புதிய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு கல்தா?
2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. புதிய அமைச்சரவை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜ்ய சபா எம்.பி. பதவி மூலம் கடந்த பாஜக ஆட்சியில் நிதி அமைச்சர் ஆனவர் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன். அவரின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாத செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. இதனால் இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவியை பாஜக தலைமை வழங்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி