சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

83பார்த்தது
சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி