BREAKING: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்

11752பார்த்தது
BREAKING: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்
கர்நாடகாவில் பாஜக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்றதாக ராகுல் காந்தி பேசய வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக பாஜக மேலவை உறுப்பினர் கேசவ் பிரசாத் தொடர்ந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி