பாஜக அதிமுக இடையே முற்றும் மோதல்.!

76பார்த்தது
பாஜக அதிமுக இடையே முற்றும் மோதல்.!
தேர்தல் தோல்விக்கு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காததும், அண்ணாமலையின் அதீத பேச்சுக்கள் போன்றவை தான் பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றஞ்சாட்டியிருந்தார். அதிமுக தலைவர்களுக்கு இப்போதுதான் அந்த அறிவு வந்ததா? என அண்ணாமலை கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார். இது போன்ற சூடான கருத்து பரிமாற்றங்களாலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் விமர்சனங்களால் பாஜக - அதிமுகவுக்கு இடையே மோதல் முற்றுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி