அயர்லாந்து நாட்டின் பிரதமராக சைமன் ஹாரிஸ் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகியதை அடுத்து, அவரது அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றிய சைமன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 37 வயதில், நாட்டின் இளம் பிரதமர் ஆனார் சைமன் ஹாரிஸ்.
2008இல் பிரான்சிஸ் ஃபிட்ஸ்ஜெரால்டிற்கு நாடாளுமன்ற உதவியாளராக பணியாற்றத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.