இரவில் உள்ளாடை அணிவது சரியா?

13493பார்த்தது
இரவில் உள்ளாடை அணிவது சரியா?
உள்ளாடைகளை அணியாமல் இருப்பது உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. பிறப்புறுப்பு பகுதியில் உருவாகும் திரவங்கள் உங்க உள்ளாடைகளில் பட்டு ஒரு வித ஈரத்தன்மையை உருவாக்கலாம். எனவே தூங்கும் போது உள்ளாடைகளை துறந்து தூங்குங்கள். இதன் மூலம் காற்றோட்டமான சூழல் ஏற்பட்டு பாக்டீரியா தொற்று குறைய வாய்ப்பு உள்ளது. இரவில் தூங்கும் போது உள்ளாடைகள் இல்லாமல் தூங்குவது உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும் என அறிவியல் கூறுகிறது. அந்தரங்க பகுதியில் அரிப்பு, எரிச்சல் இருந்தால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. எனவே அந்த மாதிரியான சமயங்களில் உள்ளாடைகளை துறந்து காற்றோட்டமாக தூங்குங்கள்.

தொடர்புடைய செய்தி