காந்தி ஜெயந்தி: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை.!

71பார்த்தது
காந்தி ஜெயந்தி: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை.!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் என பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி