தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடித்தால் போதுமா?

40198பார்த்தது
தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடித்தால் போதுமா?
* தாகம் என்பது நம் உடலில் நீரின் அளவு ஓர் அளவிற்கு கீழ் குறையும்போது அடிக்கும் எச்சரிக்கை மணியாகும்.
* தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்கும்போது, ஒரே நேரத்தில் அதிக அளவு குடிக்க நேரிடும்.
* இதனால் குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் நீர் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தேநீர், காஃபி, மது, புகை பிடிப்பதை முடிந்த அளவு தவிர்த்தால் உடலில் நீர் இழப்பை தவிர்க்கலாம்.
* குறைந்த பட்சம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நீர் அருந்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி