வாயு தொல்லையா?

4532பார்த்தது
வாயு தொல்லையா?
இப்போதெல்லாம் உணவு பழக்கவழக்கங்களால் பலர் வாயு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆனால் வீட்டிலேயே கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு இதைப் போக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது வாயுவை நீக்கும். சோம்பு விதையுடன் கஷாயம் வைத்து குடிப்பது நல்ல பலனைத் தரும். தேங்காய் நீர் வாயுவைக் குறைக்கவும் பயன்படுகிறது.