ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த இர்ஃபான் பதான்

68பார்த்தது
ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த இர்ஃபான் பதான்
சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் தானே பந்து வீசியிருந்தார். இது பலராலும் விமர்சிக்கப்பட்ட வரும் நிலையில், இர்ஃபான் பதானும் தன் பங்கிற்கு அவரை விமர்சித்திருக்கிறார். அதில், “கடைசி ஓவரை ஹர்திக் வீசியது ஆகாஷ் மதவால் மீதான நம்பிக்கையின்மையை காட்டியது. மேலும் கடைசி ஓவரில் பந்து வீச திறமை இல்லாத பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா என்பதையும் காட்டியது” என கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி