ஆண்மை குறைபாட்டுக்கு அருமருந்தாகும் முருங்கைப்பூ

64பார்த்தது
ஆண்மை குறைபாட்டுக்கு அருமருந்தாகும் முருங்கைப்பூ
இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் சந்தித்து வரும் பிரச்சனைதான் ஆண்மை குறைபாடு. இதற்கு அருமருந்தாக அமைந்துள்ளது முருங்கைப்பூ. முருங்கைப்பூவை 100 மில்லி பாலில் போட்டு நன்றாக வெந்ததும் அதை மசித்து, சிறிது ஏலக்காய் தூள், பொடித்த பாதாம் பருப்பு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து அருந்தி வர ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை நீங்கும். இதில் இருக்கும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் பல நோய்களுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது. கண்புரை, கண் வறட்சி போன்ற பிரச்சனைகளும் இது தீர்வாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி