ஐபிஎல்: சார்.. சார் என சஞ்சு சாம்சனிடம் உருகிய சிறுவர்கள்

74பார்த்தது
ஐபிஎல் தொடரில், இன்று (மார்ச். 30) சிஎஸ்கே தனது 3-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதுகிறது. ராஜஸ்தான் அணி தனது முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்று வெற்றி பெற போராடும். ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் சென்னை அணி உள்ளது. இந்நிலையில் மைதானத்தில் பயிற்சியில் இருந்த ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனிடம் சிறுவர்கள் சார்.. சார் என அழைத்து ஆட்டோகிராப் வாங்கிய அழகான வீடியோ வெளியாகியுள்ளது. 

நன்றி: RR

தொடர்புடைய செய்தி