மன வளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. இளைஞர் கைது

84பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மூளை வளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு, மணிகண்டன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு, அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அம்மாவை கட்டிப்பிடித்து அழுதவாறு நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே போலீசில் இதுகுறித்து புகார் அளித்த நிலையில், குற்றவாளி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி