அரசு மருத்துவ காப்பீடு திட்டம்.. பொதுமக்கள் ஆர்வம்

57பார்த்தது
அரசு மருத்துவ காப்பீடு திட்டம்.. பொதுமக்கள் ஆர்வம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மத்திய மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்ட சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர். மீனவ மக்கள் அதிகளவில் பங்கேற்றனர். இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவினங்களுக்கு காப்பீடு பெறலாம்.

தொடர்புடைய செய்தி