வெயில் தாக்கம் - பள்ளிகளில் முன்கூட்டியே இறுதித்தேர்வு

50பார்த்தது
வெயில் தாக்கம் - பள்ளிகளில் முன்கூட்டியே இறுதித்தேர்வு
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகளில் முன்கூட்டியே இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.21ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.17ஆம் தேதியிலேயே முடிவடைகிறது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி