ரூ.5000 முதலீடு.. ரூ.3 லட்சம் வருமானம்!

75பார்த்தது
ரூ.5000 முதலீடு.. ரூ.3 லட்சம் வருமானம்!
நீங்கள் மாதம் மாதம் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 5,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 5 வருடத்திற்கு பிறகு மொத்தமாக 3,00,000 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், மொத்த முதலீட்டுக்கு 56,830 ரூபாய் வட்டி மட்டும் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் 3,56,830 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே நீங்கள் 10 ஆண்டுக்கு முதலீட்டை நீட்டித்தால் 8,54,272 ரூபாய் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி