பாலியல் வன்முறையாளருக்கு பதிலாக, கொலைகாரரா?

65பார்த்தது
பாலியல் வன்முறையாளருக்கு பதிலாக, கொலைகாரரா?
முன்பு, பா.ஜ.க அமைச்சர் அஜெய் மிஸ்ரா மகன் அப்பாவி விவசாயிகளை கார் ஏற்றி கொன்றார். தற்போது பிரிஜ் பூஷன் மகனின் பாதுகாப்பு வாகனம் இருவரை கொன்றுள்ளது. பிரிஜ் பூஷன் மகன் உண்மையாகவே, அந்த வாகனத்தில் இல்லையா? முதலில் அவருக்கு பாதுகாப்பு வாகனம் எதற்கு? பா.ஜ.க பாலியல் வன்முறையாளருக்கு பதிலாக, தற்போது கொலைகாரரை மக்களவை வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்கிறதோ? என திரிணாமுல் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி