அடுத்தடுத்து 4 கொலைகள்.. போலீஸ் நடவடிக்கை என்ன?

16648பார்த்தது
அடுத்தடுத்து 4 கொலைகள்.. போலீஸ் நடவடிக்கை என்ன?
சென்னையில் நேற்று (மே 28) நள்ளிரவு அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சமீப காலமாக பல்வேறு கொலை குற்றங்கள் நடந்து வருகிறது. பட்டப்பகலில் மக்கள் கண் முன் நடக்கும் இந்த கொலை சம்பவங்களால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதனை கட்டுக்குள் கொண்டுவராமல் முதலமைச்சர் ஸ்டாலின் கையில் இருக்கும் போலீசார் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி