பிளஸ் 2 படித்தவர்களுக்கு ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை!

76பார்த்தது
பிளஸ் 2 படித்தவர்களுக்கு ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை!
ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Technical Entry Scheme-2025. மொத்த காலியிடங்கள்: 90.
வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இணையதள முகவரி: www.joinindiaarmy.nic.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2024.

தொடர்புடைய செய்தி